அமீரகம் மற்றும் வளைகுடாவில் விசிட்விசாவில் வேலை தேடுவோருக்கு சில பயனுள்ள வலைதளங்கள்!
வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பை தேடும் அன்பு தமிழ் சகோதரர்களே தாங்கள் அதிகமானபேர் விசிட் விசா சம்பந்தமாக எங்களிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்கிறீர்கள் ஆனால் அதற்க்கு முன் தாங்கள் செய்யவேண்டிய முக்கியமானவை
1. தங்கள் கல்வி தகுதிக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை இணையத்தில் நன்றாக தேடி தெரிந்து கொள்ளுங்கள்
2. இங்கு உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வைத்து கொள்ளுங்கள்
3. அவர்களிடம் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுக்கு எதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டு பாருங்கள்
4. உங்கள் நண்பர்களிடம் உங்கள் விசா முடியும் வரை , தங்குவதற்கும் , போக்குவரத்து செலவிற்கும் , உணவிற்கும் , தொலைபேசி கட்டணம் , கரண்ட் மற்றும் தண்ணீர் பில் ஆகிய முக்கிய செலவுகளுக்கு தோரயமாக எவ்வளவு தேவைப்படும் என்பதை தெரிந்து கொண்டு தங்களால் அது முடியும் என்றல் மட்டும் முயற்சி செய்யுங்கள். இங்கு நிறைய பேர் வேலை தேடி விசிட் விசாவில் வந்து சிரமபடுகிறார்கள்
5. எதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தை தவிர்த்து தங்கள் கல்வி தகுதி மற்றும் அனுபவத்திற்கு என்ன வேலை கிடைக்குமோ அதற்க்கு CV தயாரித்து முயற்சி செய்யுங்கள்
வளைகுடா நாடுகளில் வேலை தேடி வரும் பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேலை கிடைக்காமல் திரும்பி செல்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் சில வலைத்தளங்களை தருகிறேன் முயற்ச்சி செய்யுங்கள்.
1) Get Your Dream Job Here ( Facebook Page )
2) Kilakarai Classified ( Facebook Page )
3) www.bayt.com
4) www.synergy.ae
5) www.kershawleonard.net
6) www.bacme.com
7) www.sosrecruitment.net
8) www.mindfieldresources.com
9) www.prosearch-me.com
10) www.pocme.com
11) www.jobtrackme.com
12) www.jobscan.ae
13) www.jobs-me.com
14) www.etisalat.ae
15) www.eim.ae
16) www.talentdubai.com
17) www.clarendonparker.com
18) www.iqselection.com
19) www.charterhouseme.ae
20) www.oceansrecruitment.com
21) www.soundlinesgroup.com
22) www.xpertuae.com
23) www.grafton-group.com
24) www.dulscojobs.com
25) www.brainstore-me.com
26) www.interfaceuae.com
27) www.mawaride.com
28) www.worldwideworker.com
29) www.mosaisearch.com
30) www.ebankingcareers.com (Specilized for banks)
31) www.jerryvarghese.com
32) www.dubizzle.com
33) www.careerjet.ae
34) www.dzooom.com
35) www.uaejobs.pro
36) www.dubaijobs77.com
37) http://gulfnews-jobs.com
வளைகுடா நாடுகளில் வேலை தேடி வரும் பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேலை கிடைக்காமல் திரும்பி செல்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் சில வலைத்தளங்களை தருகிறேன் முயற்ச்சி செய்யுங்கள்.
1) Get Your Dream Job Here ( Facebook Page )
2) Kilakarai Classified ( Facebook Page )
3) www.bayt.com
4) www.synergy.ae
5) www.kershawleonard.net
6) www.bacme.com
7) www.sosrecruitment.net
8) www.mindfieldresources.com
9) www.prosearch-me.com
10) www.pocme.com
11) www.jobtrackme.com
12) www.jobscan.ae
13) www.jobs-me.com
14) www.etisalat.ae
15) www.eim.ae
16) www.talentdubai.com
17) www.clarendonparker.com
18) www.iqselection.com
19) www.charterhouseme.ae
20) www.oceansrecruitment.com
21) www.soundlinesgroup.com
22) www.xpertuae.com
23) www.grafton-group.com
24) www.dulscojobs.com
25) www.brainstore-me.com
26) www.interfaceuae.com
27) www.mawaride.com
28) www.worldwideworker.com
29) www.mosaisearch.com
30) www.ebankingcareers.com (Specilized for banks)
31) www.jerryvarghese.com
32) www.dubizzle.com
33) www.careerjet.ae
34) www.dzooom.com
35) www.uaejobs.pro
36) www.dubaijobs77.com
37) http://gulfnews-jobs.com
No comments:
Post a Comment