தினமும் சாந்தியாசனம், ஓம்கார தியானம் என்ற இரண்டு யோகா பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், நரம்பு மண்டல பலவீனம், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை குணமாகும்.! கூடவே தினமும் பத்துதுளசி இலைகளை பறித்து
இரவில் ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது கண்ணாடி டம்ளரில் 150 மில்லி சாதரண நீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.! சமையலுக்கு இந்துப்பை பயன்படுத்துவதோடு முடிந்தவரை இயற்கை வாழ்வியல்
வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும் மேற்குறித்த பிணிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.!

#இரத்தஅழுத்தம் என்ற வியாதியை கூறியே ஆங்கில மருத்துவம் பலபேரை பரம்பரை வியாதியர்களாக உருவாக்கி வருகிறது.! விழித்துக் கொள்வோருக்கு வெற்றியுண்டு!
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment