Tuesday, October 28, 2014

வாருங்கள் நண்பர்களே! வணக்கம்!

வாருங்கள் நண்பர்களே! வணக்கம்!
இண்டர்நெட்டை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் அதே சமயம் இண்டர்நெட் மூலம் முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிக்கவும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் “வீட்டிலிருந்தே வேலை” என்ற வேலைவாய்ப்பு புரட்சி ஏற்படப் போகிறது. அந்த புரட்சியின் ஆரம்ப கட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்!
இங்கே நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள வெப்சைட்களின் மூலம் நிச்சயமாக நீங்கள் ஒரு பைசா கூட முதலீடு எதுவும் செய்யாமல் பணம் சம்பாதிக்க முடியும்!
இதில் நீங்கள் பெறும் அனுபவம் எதிகாலத்தில்  ஏற்படப்போகும் “வீட்டிலிருந்தே வேலை” என்ற வேலைவாய்ப்பு புரட்சிக்கு அடித்தளமாக அமையும்.

அடிப்படை தேவைகள்! 

இண்டர்நெட் இணைப்புடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் (போஸ்ட் பெய்டு கனெக்க்ஷன்-சிக்கனமானது). 
இலக்கை அடந்தே தீர வேண்டும் என்ற உறுதியான எண்ணம். 
ஓரளவு ஆங்கிலத்தை புரிந்துகொள்ளும் திறமை. 
எல்லாவற்றிற்கும் மேலாக பொறுமை! பொறுமை! பொறுமை!

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

நாங்கள் அனுப்பியுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து உங்களை ரெஜிஸ்டர்  செய்யவும். 
இதோ உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி பயனடைந்து கொண்டிருக்கும் வெப்சைட்கள் உங்களுக்காக!




உங்கள் மெயிலை திறந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து (நியோபக்ஸ் சைட்டிற்கு மட்டும் லிங்கை காபி செய்து பேஸ்ட் செய்யவேண்டும்) இமெயில் ஐடியை கன்ஃபார்ம் செய்யவும்.
மீண்டும் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த சைட்டில் லாகின் செய்யவும். 
View Ads அல்லது  view advertisements  பட்டனை கிளிக் செய்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட  விளம்பரங்களை ஒவ்வொன்றாக கிளிக் செய்து டைமர் முடியும் வரை  காத்திருந்துவிட்டு வேலிடேட்  ஆனபிறகு குளோஸ் செய்யவும்.
அவ்வளவுதான். 

எச்சரிக்கை
ஒரே ஐ.பி முகவரியில் இருந்து ஒரே பி.டி.சி சைட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை  துவக்காதீர்கள் அப்படி செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் நீக்கப்பட்டு விடும்பிறகு எப்போதும் நீங்கள் அந்த குறிப்பிட்ட பி.டி.சி சைட்டில் கணக்கை துவக்க முடியாதுஆனால் ஒருவரே எத்தனை பி.டி.சி சைட்டுகளில் வேண்டுமானாலும் கணக்கை துவக்கிக் கொள்ளலாம்.

இதில் எப்படி பணம் சம்பாதிப்பது?

விளம்பர வெப்சைட்களை குறிப்பிட்ட வினாடிகள் வரை பார்ப்பதற்காக உங்களுக்கு $ 0.001 டாலர் முதல் $ 0.01 டாலர் வரை(அதாவது 6 பைசா முதல் 60 பைசா வரை) வழங்கப்படும். ஒவ்வொரு சைட்டிலும் உங்களுக்கு 25 முதல் 50 விளம்பரங்கள் வரை வழங்கப்படும். 
AdPrize, ClixGrid, போன்ற வாய்ப்புகள் மூலம் $0.10 டாலர் முதல் $50.00    டாலர் வரை பரிசுகள் வெல்லவும் வாய்ப்புள்ளது. 
Offers, Tasks, Surveys மூலமும் உங்கள் திறமைகேற்ப பணம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளது. 
உங்கள் Affiliate Link-ஐ பயன்படுத்தி உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களை உங்களுக்கு கீழ் இணையசெய்வதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கும் தொகைக்கேற்ப உங்களுக்கு கமிஷன் மூலமும் தினமும் வருமானம்  வரும். உங்களுக்கு கீழ் எவ்வளவு பேர் அதிகமாக இணைகிறார்களோ அதைப் பொறுத்து உங்கள் வருமானமும் கூடிக்கொண்டே இருக்கும். 

பி.டி.சி சைட்டில் சம்பாதிக்கும் பணத்தை எப்படி நாம் பெறுவது?

பி.டி.சி சைட்டில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள நீங்கள் PayPal-ல் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
பி.டி.சி சைட்டில் நீங்கள் சேர்த்த பணம் Minimum Payout Limit-ஐ எட்டியவுடன் Request Your Payment என்ற Option உங்களுக்கு தரப்படும்.
பி.டி.சி வெப்சைட்டில் நீங்கள் Payment Requisition  கொடுத்த உடனே உங்கள் PayPal  கணக்கிற்கு பணம் அனுப்பபட்டுவிடும்.
அதிலிருந்து 5 நாட்களுக்குள் PayPal-ல் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பப்பட்டுவிடும். இதுவரை இதில் உங்களுக்கு கணக்கு இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம்.
PayPal –ல் கணக்கு துவங்க இங்கே PayPal
 என்பதை கிளிக் செய்யவும் 

 
உங்கள் ஓய்வு நேரத்தை இதில் நீங்கள் தைரியமாக பயன்படுத்தலாம்!  
இது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல! உண்மையான உழைப்புக்கு ஊதியம்!
உங்கள் உழைப்பையும் திறமையையும் பொறுத்தே உங்கள் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது!
இதில் உங்கள் வருமானத்தை தீர்மானிப்பது நீங்கள் தான்.
 
உங்கள் வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
உள்ளதைச் சொல்வோம்! நல்லதைச் செய்வோம்!

No comments:

Post a Comment