Tuesday, October 28, 2014

GLOBALSHARE:2நிமிட வேலை:2000ரூ/க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப -N.A

GLOBALSHARE:2நிமிட வேலை:2000ரூ/க்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப 

பிரபலமாகிவிட்ட சமூக வலைத்தளமான ஃஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக பல நிறுவனங்களும் சமூக 
வலைத்தளங்களை உருவாக்கிவருகின்றனர்.காரணம் ஆன்லைனில் விளம்பரங்கள் மிக வேகமாக 
ப‌ரவும் வழி வகுக்கின்றன இந்த தள‌ங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் அனைத்து நிறுவன வலைத்தளங்களும் பிரபலமாகிவிடுவதில்லை.அதனைப் பிரபலப்படுத்த பல 
வழிகளைக் கையாளுகிறார்கள். 

அந்த வகையில் டிஜிட்டல் கரன்சியான ஸ்டெல்லர் உருவான போது அதனைப் பிரபலமாக்க ஒவ்வொரு 
ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக 10$(ரூ 600)வரை கிடைத்தது என்பதை நம் 
ONLINE JOB வாசகர்கள் அறிவார்கள். 

அதே போன்று ஒரு வாய்ப்பைத் தருகிறது GLOBAL SHARE நிறுவனம். 

இந்த நிறுவனம் தற்போது ஃபேஸ்புக்கிறகுப் போட்டியாகFREE CHATTING,VOICE CALLS,FREE VIDEO 
CALLS,LIKES,COMMENTS,SHARE, 
VIDEO CONFRENCE,SMS SENDINGஎன அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய சமூக 
வலைத்தளத்தினை உருவாக்கும் முனைப்பில் உள்ளது. 




இதற்கு ஆட்கள் திரட்டும் பணிக்காகத்தான் தற்போது இந்த தளத்தில் பதிவு செய்து 
இணைபவர்களுக்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கினை இலவசமாக வழங்குகிறது. 



கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று வரும் தளத்தில் உங்கள் பெயர்,வயது,மெயில் விவரங்களைக் 
கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். 

https://www.globallshare.com/en/3143639.html


பதிவு செய்ததும் உங்கள் மெயிலுக்கு ஒரு ஆக்டிவேஷன் மெயில் வரும்.அதில் சென்று அதில் உள்ள 
லிங்கினைக் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.சரியாக ஆக்டிவேட் ஆகாத மெசேஜ் வந்தால் 
மீண்டும் ஒரு முறை லிங்கினைச் சொடுக்கி ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 

தற்போது இடது பக்கம் உள்ள GAS WORLD சென்று க்ளிக் செய்து பிறகு டாப்பில் உள்ள 4 டைட்டிலில் (GAS 
WORLD,WEB OFFICE,INVITE...)உள்ள GAS WORLD ல் சென்று account activation செய்து கொள்ளுங்கள். 

பிறகு இரண்டாவது டைட்டிலில் உள்ள Web Office ஐ ரெஃப்ரஷ் செய்து பார்த்தால் உங்களுக்கான 1 
ஷேர் இருக்கும். 

அவ்வளவுதான் உங்கள் ஷேரினை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். 

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍================================================================= 
இந்த ஆஃப்ர இந்த மாதம் 20ம்தேதி வரைதான்.விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள். 
இது Pre -Launch Organizastion. 

அதன் பிறகு இன்னும் 1 மாதத்திற்குள் உங்களுக்கான Share Account Opining மெயில் வரும் போது ஒரு 
share account கணக்கினைத் தொடங்கி வைத்துக் கொள்ளுங்கள். 

01 Dec 2014 லிருந்து இந்த நிறுவனத்தின் ஷேர் பங்குச் சந்தையில் வியாபாரம் ஆக ஆரம்பித்து விடும். 

தற்போது நமக்கான 1 ஷேரின் மதிப்பு 28$ (ரூ 1800) என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



அதனை அந்த நிறுவனம் வெளியிடும் அன்று 50$க்கு கூட மதிப்பு நிர்ணயம் ஆகி ட்ரேட் 
ஆகலாம்.அன்றே நீங்கள் ஷேரினை விற்று இலாபம் பார்க்கலாம். 

எங்கே விற்பது? பணமாக்க்குவது என்பது பற்றிய விவரங்கள் அன்றைய நாளில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment