ஃபேஸ்புக்கில் வீணாக பொழுதை போக்கும் எனது அருமை நண்பர்களே!
தினமும் ஒரு மணி நேரம் மட்டும் வீணாக போகும் உங்கள் பொழுதை பி.டி.சி வெப்சைட்டில் பயன்படுத்தி பணம் பெறுங்கள்!
இதற்காக நீங்கள் ஒரு பைசா கூட யாருக்கும் தர வேண்டியதில்லை!
உங்களுக்கு தேவை இண்டர்நெட் இணைப்புடன் ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்,கொஞ்சம் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளும் திறமை,கொஞ்சம் பொறுமை இதனுடன் நிறைய நண்பர்கள் அவ்வளவுதான்!
நீங்கள் செய்ய வேண்டியது முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த பி.டி.சி வெப்சைட்டுகளில் உங்களை பதிவு செய்யவேண்டும்.பிறகு நீங்கள் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியும் என்பது அதன் கீழே விளக்கப்பட்டுள்ளது.
1. கிளிக்சென்ஸ் - http://www.clixsense.com/? 6492804
2. நியோபக்ஸ் - http://www.neobux.com/m/v/? rh=6572616D6B30353435
பி.டி.சி வெப்சைட்கள் (PAID TO CLICK WEBSITES) நமக்கு கீழ்கண்ட இண்டர்நெட் செயல்பாடுகளுக்கு பணம் தருகின்றன.
1. VIEW ADS : விளம்பர வெப்சைட்களை குறிப்பிட்ட வினாடிகள் வரை பார்ப்பதற்கு.($0.001 டாலர் முதல் $0.02 டாலர் வரை- 6பைசா முதல் ரூ.1.20 வரை). தினமும் 20 முதல் 50 விளம்பரம் வரை பார்க்க முடியும்.
2. OFFERS : வீடியோ விளம்பரம் பார்ப்பதற்கும், சில சாஃப்ட்வேரை கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனுக்கு டவுன்லோடு செய்வதற்கும், சில வெப்சைட்களில் பதிவு செய்வதற்கும். (ஒவ்வொன்றுக்கும் $ 0.02 டாலர் முதல் – ரூ.1.20 முதல்)
3. TASKS (OR) MINI JOBS : சிறு சிறு ஆன்லைன் வேலைகளை செய்வதற்கு (கொடுக்கப்பட்டிருக்கும் வெப்சைட்டிலிருந்து கேட்கப்படும் தகவல்களை தரவேண்டும்).(ஒவ்வொன்றுக்கும் $ 0.01 டாலர் முதல் $ 0.10 டாலர் வரை – 6 பைசா முதல் ரூ.6.00 வரை)
4. SURVEYS : ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதற்கு $ 0.50 டாலர் முதல் $ 5.00 டாலர் வரை – ரூ.30.00 முதல் ரூ.300.00 வரை)
5. ADPRIZE (OR) CLIXGRID : இது ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு ஆகும். இதில் வழங்கப்படும் விளம்பர வெப்சைட்களை தினமும் தவறாமல் பார்ப்பதன் மூலம் $ 0.10 டாலர் முதல் $ 50.00 டாலர் வரை பணப்பரிசும், 10 முதல் 10000 வரை பாய்ண்ட் பரிசும், பம்பர் பரிசாக கோல்டன் மெம்பர்ஷிப் ($90.00 டாலர் மதிப்புடையது) ஒரு வருடத்திற்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.(எங்களுக்கு தினமும் கிடைக்கும் பரிசுகளின் ஆதாரம் இந்த பதிவில் படங்களாக உள்ளன)
6. REFERRAL PROGRAMME : உங்களுக்கான பிரத்யேகமான லிங்க் மூலம் அந்த வெப்சைகளை மற்றவர்களுக்கும் தெரிவித்து அவர்களையும் உங்களோடு சேர்த்துக் கொண்டால்அவர்கள் செய்யும் வேலைகளுக்கு தகுந்தாற்போல் உங்களுக்கு 10% முதல் 20% வரை கமிஷன் வழங்குகின்றன.
எனவே, இலக்கே இல்லாமல் இண்டர்நெட்டில் உங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக இது போன்ற நேர்மையான வெப்சைட்களில் உங்கள் நேரத்தை பயன்படுத்தினால் பொழுதும் போகும் பணமும் கிடைக்கும் அல்லவா?
இந்த வாய்ப்பு முற்றிலும் இலவசமாகவே உங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதுதான் இதன் சிறப்பு.
இதில் நீங்கள் சேர்க்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையை அடந்த உடன் உங்கள் வங்கி கணக்கிற்கு Paypal மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
Paypal -ல் கணக்கு துவங்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.paypal.com/in/webapps/mpp/home
https://www.paypal.com/in/webapps/mpp/home
இந்த பதிவின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள வெப்சட் லிங்கை கிளிக் செய்து எங்களோடு இணைந்து உங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக மாற்றுங்கள்.
No comments:
Post a Comment